Saturday, September 26, 2015


1.       இசையமுது ஆசிரியர் யார்?
பாரதிதாசன்
1.         தமிழ்க்கவி யார்?
பாரதிதாசன்
2.         புரட்சிக்கவிஞர் யார்?
பாரதிதாசன்
3.         பாவேந்தர் யார்?
பாரதிதாசன்
4.         பாரதிதாசனின் இயற்பெயர்?
சுப்புரத்தினம்
5.         பாரதிதாசனின் காலம்?
29.04.1891 - 21.04.1964
6.         பாரதிதாசனின் பெற்றோர் யாவர்?
கனகசபை- இலக்குமியம்மையார்
7.         பாரதிதாசன் எழுதிய நூல்கள் யாவை?
மணிமேகலை வெண்பா, இசையமுது, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழச்சியின் கத்தி, தமிழியக்கம், கண்ணகியின் புரட்டிக்காப்பியம், இளைஞர் இலக்கியம், குறிஞ்சித்திட்டு
8.          
2.       கல்வியின் சிறப்பு ஆசிரியர் யார்?
முன்றுறை அரையனார்
1.         கல்வியின் சிறப்பு இடம் பெற்றுள்ள நூல்?
பழமொழி நானூறு
2.         ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதில்லாதார் இடம் பெற்ற பாடல்?
கல்வியின் சிறப்பு
3.         ஆற்றுணா வேண்டுவது இல் இடம் பெற்ற நூல்?
கல்வியின் சிறப்பு (பழமொழி நானூறு
4.         கல்வியின் சிறப்பு பா வகை?
வெண்பா
5.         ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியைக் கூறும் நூல் எது?
பழமொழி நானூறு
6.         அரையன் குறிப்பு தருக?
அரசன் - குடிப்பெயர்
7.          
3.       

Friday, September 25, 2015


1.       கடைசி வரை நம்பிக்கை ஆசிரியர் யார்?
அரவிந்த் குப்தா
1.         டென் லிட்டில் பிங்கர்ஸ் ஆசிரியர் யார்?
அரவிந்த் குப்தா
2.         சடகோ சசாகி எந்நாட்டு சிறுமி?
ஜப்பான்
3.         ஜப்பானில் குண்டு வீசிய நாடு?
அமெரிக்கா
4.         அமெரிக்கா ஜப்பானில் எங்கெல்லாம் குண்டு வீசியது?
ஹிரோஷிமா, நாகசாகி
5.         அமெரிக்கா ஜப்பான் மீது குண்டு வீசிய ஆண்டு?
1946 ஆம் ஆண்டு
6.         குண்டு வீச்சு நடந்த போது சசாகியின் வயது?
2 வயது
7.         சடகோ சசாகி எவ்விடத்தில் வாழ்ந்து வந்தாள்?
ஹிரோஷிமாவுக்கு அருகில்
8.         சடகோவுக்கு புற்று நோய் வந்த போது அவளது வயது?
11 வயது
9.         சடகோவின் தோழி?
சிசுகோ
10.      ஜப்பானியர்கள் வணங்கும் பறவை?
கொக்கு
11.      சடகோ முதலில் .................. கொக்குகள் செய்தாள், பின்னர் ..................கொக்குகளும் அதன் பின்னர் ............... கொக்கு, பின்னர் அதுவும் முடியவில்லை.
20        3          1
12.      சடகோ இறந்தது?
1955 – அக்டோ - 25
13.      சடகோ எத்தனை கொக்குகள் செய்தாள்?
644 கொக்குகள்
14.      சடகோவின் தோழிகள் ஹிரோஷிமாவின் மையப்பகுதியில் சடகோவிற்கு நினைவாலயம் கட்டி அதற்கு ............................. எனப் பெயரிட்டனர்.
குழந்தைகள் அமைதி நினைவாலயம்
15.      சடகோவின் நினைவாலயத்தில் உலகத்தில் அமைதி வேண்டும் ............................... மற்றும் ............................. என எழுதி வைத்தனர்.
இஃது எங்கள்கதறல், இஃது எங்கள் வேண்டுதல்
16.      காகிதத்தில் பொம்மை செய்வதனை ஜப்பானியர்கள் ....................... என அழைத்தனர்.
ஒரிகாமி

1.       தமிழ்த் தாத்தா யார்?
உ.வே.சா
2.       ஓலைச்சுவடியைத் தேடி உ.வே.சா எங்கு சென்றார்?
ஈரோடு மாவட்டம், கொடுமுடி
3.       குறிஞ்சிப்பாட்டில் உள்ள பூக்களின் எண்ணிக்கை?
99 பூக்கள்
4.       குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் யார்?
கபிலர்
5.       குறிஞ்சிப்பாட்டு எவ்வகை நூல்?
பத்துப்பாட்டு
6.       உ.வே.சா வின் ஊர்?
திருவாரூர் மாவட்டம், உத்தமஞானபுரம்
7.       உ.வே.சா வின் இயற்பெயர்?
வேங்கடரத்தினம்
8.       உ.வேசா வின் ஆசிரியர்?
ம்கா வித்வான் மீனாட்சி சுந்தரனார்
9.       உ.வேசா வின் தந்தை?
வேங்கடசுப்பு
10.   உ.வேசா வின் காலம்?
19.02.1855 – 28.04.1942
11.   டாக்டர் உ.வேசா நூல்நிலையம் எப்போது, எங்கு தொடங்கப்பட்டது?
1942 ல்    சென்னை பெசன்ட் நகர்
12.   உ.வே.சா வைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் யாவர்?
ஜி.யு.போப்       சூலியல் வின்சோன்
13.   உ.வேசா விற்கு அஞ்சல்தலை வெளியிட்டது யார், எப்போது?
நடுவணரசு      2006
14.   உ.வே.சா நினைவு இல்லம் எங்குள்ளது
உத்தமஞானபுரம்
15.   உ.வேசா ஒலைச்சுவடியைத் தேடிச் சென்ற இடம்?
ஈரோடு, கொடுமுடி
16.   குறிஞ்சிப்பாட்டு நூலிலுள்ள பூக்களின் எண்ணிக்கை?
99
17.   ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்
கீழ்த்திசை சுவடிகள்,அரசு ஆவணகாப்பகம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- சென்னை
சரஸ்வதி நூல்நிலையம்- தஞ்சை
18.   உ.வே.சா எந்த இதழில் தனது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதினார்?
ஆனந்த விகடன்
19.   உ.வே.சா வின் வாழ்க்கை வரலாறு .................... என்னும் பெயரில் வெளிவந்தது.
என்சரிதம்
20.   உ.வே.சா பதிப்பித்த நூல்கள் யாவை?
பத்துப்பாட்டு     -     10
எட்டுத்தொகை   -     8
சீவகசிந்தாமணி  -     1
சிலப்பதிகாரம்   -     1
மணிமேகலை   -     1
புராணங்கள்           -     12
உலா           -     9
தூது            -     6
கோவை        -     6
வெண்பா நூல்கள்     -     13
அந்தாதி         -     3
பரணி                -     2
இரட்டைமணிமாலை  2
மும்மணிக்கோவை    2
பிறபிரபந்தங்கள் -     4
21.   உ.வே.சா தன் வாழ்நாள் முழுவது ஓய்வில்லாமல் .............. பணியை மேற்கொண்டார்.
பதிப்புப்
                  1.       திருவருட்பா ஆசிரியர்?
இராமலிங்க அடிகளார்
2.       இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர்?
திருவருட்பிரகாச வள்ளலார், அடிகளார்
3.       இராமலிங்க அடிகளாரின் ஊர்?
கடலூர் மாவட்டம் மருதூர்
4.       இராமலிங்க அடிகளாரின் காலம்?
05.10.1823 – 30.01.1874
5.       இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமையா - சின்னம்மையார்
6.       இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள்?
திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்டவாசகம்
7.       இராமலிங்க அடிகளார் மத நல்லிணக்கத்திற்காக ......................... நிறுவினார்.
சன்மார்க்க சங்கம்
8.       அறச்சாலையை அமைத்தவர் யார்?
இராமலிங்க அடிகளார்
9.       ஞான சபையை தோற்றுவிக்க காரணம்?
அறிவு நெறி விளங்க
10.   அறச்சாலையை அமைத்த இடம்?
வடலூர்
11.   வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளல்?
இராமலிங்க அடிகளார்
12.   மாணிக்க வாசகரின் பாடல்களை கலந்து பாடுவதால் தேன்போல் இனிப்பதாக கூறியவர் யார்?
இராமலிங்க அடிகளார்
13.   வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை............. கூறியவர் யார்?
வள்ளலார்
14.   எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்ததும் தமிழ் மொழி ஒன்றே எனக்கூறியவர்
வள்ளலார்

Thursday, September 17, 2015


1.       
1.       பொருத்துக
1. தொழிலாளர்கள் நாள்           அ. அக்டோ 2
2. காந்தியடிகள் பிறந்தநாள்        ஆ. ஏப்ரல்  23
3. உலகப் புத்தக நாள்             இ. நவம்பர் 14
4. குழந்தைகள் நாள்               ஈ. ஜூன்   5
5. சுற்றுசூழல் நாள்                உ. ஜனவ்ரி 26
6. குடியரசு நாள்                  ஊ. டிசம்பர் 7
7. கொடி நாள்                    எ. டிசம்பர் 10
8. மனித உரிமைகள் நாள்         ஏ. மார்ச்   8
9. மகளிர் நாள்                   ஐ. நவம்பர் 19
10.   தேசிய ஒருமைபாட்டு நாள்    ஒ. மே    1
1.        2. அ      3. ஆ      4. இ 5. ஈ  6. உ 7. ஊ     
8. எ  9. ஏ  10. ஐ