1.
கடைசி வரை
நம்பிக்கை ஆசிரியர் யார்?
அரவிந்த் குப்தா
1.
டென் லிட்டில்
பிங்கர்ஸ் ஆசிரியர் யார்?
அரவிந்த் குப்தா
2.
சடகோ சசாகி
எந்நாட்டு சிறுமி?
ஜப்பான்
3.
ஜப்பானில் குண்டு
வீசிய நாடு?
அமெரிக்கா
4.
அமெரிக்கா
ஜப்பானில் எங்கெல்லாம் குண்டு வீசியது?
ஹிரோஷிமா, நாகசாகி
5.
அமெரிக்கா
ஜப்பான் மீது குண்டு வீசிய ஆண்டு?
1946 ஆம் ஆண்டு
6.
குண்டு வீச்சு
நடந்த போது சசாகியின் வயது?
2 வயது
7.
சடகோ சசாகி
எவ்விடத்தில் வாழ்ந்து வந்தாள்?
ஹிரோஷிமாவுக்கு அருகில்
8.
சடகோவுக்கு
புற்று நோய் வந்த போது அவளது வயது?
11 வயது
9.
சடகோவின் தோழி?
சிசுகோ
10.
ஜப்பானியர்கள்
வணங்கும் பறவை?
கொக்கு
11.
சடகோ முதலில்
.................. கொக்குகள் செய்தாள், பின்னர் ..................கொக்குகளும்
அதன் பின்னர் ............... கொக்கு, பின்னர் அதுவும் முடியவில்லை.
20 3 1
12.
சடகோ இறந்தது?
1955 – அக்டோ - 25
13.
சடகோ எத்தனை
கொக்குகள் செய்தாள்?
644 கொக்குகள்
14.
சடகோவின் தோழிகள்
ஹிரோஷிமாவின் மையப்பகுதியில் சடகோவிற்கு நினைவாலயம் கட்டி அதற்கு
............................. எனப் பெயரிட்டனர்.
குழந்தைகள் அமைதி
நினைவாலயம்
15.
சடகோவின்
நினைவாலயத்தில் உலகத்தில் அமைதி வேண்டும் ............................... மற்றும்
............................. என எழுதி வைத்தனர்.
இஃது எங்கள்கதறல், இஃது
எங்கள் வேண்டுதல்
16.
காகிதத்தில்
பொம்மை செய்வதனை ஜப்பானியர்கள் ....................... என அழைத்தனர்.
ஒரிகாமி
No comments:
Post a Comment