1.
தமிழ்த் தாத்தா
யார்?
உ.வே.சா
2.
ஓலைச்சுவடியைத்
தேடி உ.வே.சா எங்கு சென்றார்?
ஈரோடு மாவட்டம், கொடுமுடி
3.
குறிஞ்சிப்பாட்டில்
உள்ள பூக்களின் எண்ணிக்கை?
99 பூக்கள்
4.
குறிஞ்சிப்பாட்டின்
ஆசிரியர் யார்?
கபிலர்
5.
குறிஞ்சிப்பாட்டு
எவ்வகை நூல்?
பத்துப்பாட்டு
6.
உ.வே.சா வின்
ஊர்?
திருவாரூர் மாவட்டம்,
உத்தமஞானபுரம்
7.
உ.வே.சா வின்
இயற்பெயர்?
வேங்கடரத்தினம்
8.
உ.வேசா வின்
ஆசிரியர்?
ம்கா வித்வான் மீனாட்சி
சுந்தரனார்
9.
உ.வேசா வின்
தந்தை?
வேங்கடசுப்பு
10.
உ.வேசா வின்
காலம்?
19.02.1855 – 28.04.1942
11.
டாக்டர் உ.வேசா
நூல்நிலையம் எப்போது, எங்கு தொடங்கப்பட்டது?
1942 ல் சென்னை பெசன்ட் நகர்
12.
உ.வே.சா வைப்
பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் யாவர்?
ஜி.யு.போப் சூலியல் வின்சோன்
13.
உ.வேசா விற்கு
அஞ்சல்தலை வெளியிட்டது யார், எப்போது?
நடுவணரசு 2006
14.
உ.வே.சா நினைவு
இல்லம் எங்குள்ளது
உத்தமஞானபுரம்
15.
உ.வேசா
ஒலைச்சுவடியைத் தேடிச் சென்ற இடம்?
ஈரோடு, கொடுமுடி
16.
குறிஞ்சிப்பாட்டு
நூலிலுள்ள பூக்களின் எண்ணிக்கை?
99
17.
ஓலைச்சுவடிகள்
பாதுகாக்கப்படும் இடங்கள்
கீழ்த்திசை சுவடிகள்,அரசு
ஆவணகாப்பகம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- சென்னை
சரஸ்வதி நூல்நிலையம்-
தஞ்சை
18.
உ.வே.சா எந்த
இதழில் தனது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதினார்?
ஆனந்த விகடன்
19.
உ.வே.சா வின்
வாழ்க்கை வரலாறு .................... என்னும் பெயரில் வெளிவந்தது.
என்சரிதம்
20.
உ.வே.சா பதிப்பித்த
நூல்கள் யாவை?
பத்துப்பாட்டு - 10
எட்டுத்தொகை - 8
சீவகசிந்தாமணி - 1
சிலப்பதிகாரம் - 1
மணிமேகலை - 1
புராணங்கள் - 12
உலா - 9
தூது - 6
கோவை - 6
வெண்பா நூல்கள் - 13
அந்தாதி - 3
பரணி - 2
இரட்டைமணிமாலை 2
மும்மணிக்கோவை 2
பிறபிரபந்தங்கள் - 4
21.
உ.வே.சா தன்
வாழ்நாள் முழுவது ஓய்வில்லாமல் .............. பணியை மேற்கொண்டார்.
பதிப்புப்
No comments:
Post a Comment