Friday, September 25, 2015

                  1.       திருவருட்பா ஆசிரியர்?
இராமலிங்க அடிகளார்
2.       இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர்?
திருவருட்பிரகாச வள்ளலார், அடிகளார்
3.       இராமலிங்க அடிகளாரின் ஊர்?
கடலூர் மாவட்டம் மருதூர்
4.       இராமலிங்க அடிகளாரின் காலம்?
05.10.1823 – 30.01.1874
5.       இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமையா - சின்னம்மையார்
6.       இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள்?
திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்டவாசகம்
7.       இராமலிங்க அடிகளார் மத நல்லிணக்கத்திற்காக ......................... நிறுவினார்.
சன்மார்க்க சங்கம்
8.       அறச்சாலையை அமைத்தவர் யார்?
இராமலிங்க அடிகளார்
9.       ஞான சபையை தோற்றுவிக்க காரணம்?
அறிவு நெறி விளங்க
10.   அறச்சாலையை அமைத்த இடம்?
வடலூர்
11.   வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளல்?
இராமலிங்க அடிகளார்
12.   மாணிக்க வாசகரின் பாடல்களை கலந்து பாடுவதால் தேன்போல் இனிப்பதாக கூறியவர் யார்?
இராமலிங்க அடிகளார்
13.   வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை............. கூறியவர் யார்?
வள்ளலார்
14.   எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்ததும் தமிழ் மொழி ஒன்றே எனக்கூறியவர்
வள்ளலார்

No comments:

Post a Comment