Saturday, September 26, 2015


1.       இசையமுது ஆசிரியர் யார்?
பாரதிதாசன்
1.         தமிழ்க்கவி யார்?
பாரதிதாசன்
2.         புரட்சிக்கவிஞர் யார்?
பாரதிதாசன்
3.         பாவேந்தர் யார்?
பாரதிதாசன்
4.         பாரதிதாசனின் இயற்பெயர்?
சுப்புரத்தினம்
5.         பாரதிதாசனின் காலம்?
29.04.1891 - 21.04.1964
6.         பாரதிதாசனின் பெற்றோர் யாவர்?
கனகசபை- இலக்குமியம்மையார்
7.         பாரதிதாசன் எழுதிய நூல்கள் யாவை?
மணிமேகலை வெண்பா, இசையமுது, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழச்சியின் கத்தி, தமிழியக்கம், கண்ணகியின் புரட்டிக்காப்பியம், இளைஞர் இலக்கியம், குறிஞ்சித்திட்டு
8.          
2.       கல்வியின் சிறப்பு ஆசிரியர் யார்?
முன்றுறை அரையனார்
1.         கல்வியின் சிறப்பு இடம் பெற்றுள்ள நூல்?
பழமொழி நானூறு
2.         ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதில்லாதார் இடம் பெற்ற பாடல்?
கல்வியின் சிறப்பு
3.         ஆற்றுணா வேண்டுவது இல் இடம் பெற்ற நூல்?
கல்வியின் சிறப்பு (பழமொழி நானூறு
4.         கல்வியின் சிறப்பு பா வகை?
வெண்பா
5.         ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியைக் கூறும் நூல் எது?
பழமொழி நானூறு
6.         அரையன் குறிப்பு தருக?
அரசன் - குடிப்பெயர்
7.          
3.       

No comments:

Post a Comment